Saturday, March 29, 2008

அகிம்சை

அகிம்சையில்
ஆர்வமுடைய எனக்கும்
இம்சையில்
ஈடுபாடு வந்தது
உன் கண்கள் என்னை
ஊடுருவும் பொழுது .....

No comments: