Sunday, August 7, 2011

அவள் பார்க்கும் கணம்

அவள் என்னை பார்க்காத கணங்களில்
கடவுளிடம் ஆதங்கப்படுகிறேன்
என்னை படைத்ததற்காக .... !!!!
அவள் என்னை பார்க்கும் கணங்களில்
கடவுளிடம் பெருமிதப்படுகிறேன்
என்னை படைத்ததற்காக ... !!!!