Saturday, March 29, 2008

காதல்

காற்றுள்ள போதே
தூற்றிக்கொள்
அன்பே!
என் உடலில் உயிர் இருக்கும் போதே
உன் காதலை கூறி விடு.....

No comments: