Saturday, March 29, 2008

மழை

மழை வந்தால்
வானுக்கு வானவில்
நான் வந்தால்
உனக்கு 'நாண' வில்

No comments: