Thursday, May 21, 2009

நானும் இயேசுதான்

இயேசு மட்டுமல்ல ...
நானும் உயிர்த்தெழுவேன்
உன் பார்வை என்னை தீண்டினால் ....

அமுதசுரபி

அமுதசுரபிக்கு போட்டியோ ...??
வற்றாமல் சுரக்கிறதே
நம் காதல் .....

Tuesday, May 19, 2009

பூகம்பம்

என் வீட்டு பகுதியில்
அடிக்கடி பூகம்பம் வருமாம்...
நீ என் தெருவுக்கு வருவது
அவர்களுக்கு எப்படி தெரியும் ?????

ரத்தம் சிந்தவா நான் ?

ரத்தம் சிந்தவும் நான் தயார் ...
மருந்தாக நீ வருவாய் எனில் ....