என்னவளே !!!
உன் கன்னங்கள்
பார்க்கையில் எனக்கு வருகிறது
ஒரு சந்தேகம் ..
உன் கன்னம்
இயற்கையிலே சிவந்ததா ...
அல்லது
என்னை பார்ப்பதால் சிவக்கிறதா என்று ... !!!
குழம்புகிறேன்
விடை தெரியாமல் ......!!!!
எழுதி தருவேன்
என் சொத்தையும்
ஐயம் தீர்ப்பவருக்கு ... !!!!
Friday, December 4, 2009
Thursday, December 3, 2009
கண்கள்
நானும் நீயும்
அருகில் இருக்கையில்
பேசுவது ஏதாவது ஒன்றுதான் ..
நம் கண்கள் ...
அல்லது
நம் உதடுகள் ....
அருகில் இருக்கையில்
பேசுவது ஏதாவது ஒன்றுதான் ..
நம் கண்கள் ...
அல்லது
நம் உதடுகள் ....
Subscribe to:
Posts (Atom)