Sunday, December 27, 2009

அம்மா

சந்தோச தருணங்களில்
நினைவுக்கு வருவதில்லை நீ ...!!!
கடினமான நேரங்களில் முதலில்
நினைவுக்கு வருவது நீதானே
என் அம்மா ...!!!!!
எனக்கு இப்பொழுது அப்படித்தான் ...
உன் மடியில் தலை சாய்த்து
ஒரு நாழி தூங்கினால்
ஏழு ஜென்மம் என்னை
கஷ்டம் தீண்டாதே .... !!!!