Saturday, March 29, 2008

ஒரே ஒருவன்

அன்பே!
உன்னை விரும்பும்
ஆயிரத்தில் ஒருவனாக ஆசையில்லை
நீ விரும்பும்
ஒரே ஒருவனாகவே ஆசை

No comments: