நம் கண்கள் சங்கமிப்பதை
நீ
தவிர்க்கும் போதெல்லாம்
உறுதியாகிறது,
உனக்கு பிடிக்காத காதல்
உனக்கு பிடித்த என் மூலமாய்
உன் மனதில் குடிகொண்டது என்று ....
Saturday, December 19, 2009
Friday, December 18, 2009
பிறந்த நாள்
நான் பார்த்த பூக்களுக்கு எல்லாம்
தினமும் பிறந்த நாள்,
உன்னை தவிர ....
உனக்கு மட்டும்தான்
வருடத்தில் ஒரு முறை வருகிறது
பிறந்த நாள் ... !!!!
தினமும் பிறந்த நாள்,
உன்னை தவிர ....
உனக்கு மட்டும்தான்
வருடத்தில் ஒரு முறை வருகிறது
பிறந்த நாள் ... !!!!
Thursday, December 17, 2009
காதல்
காதல்
ஒருவனை கள்வனாக்கும் ,
அவள் மனதை திருட .....
அல்லது
காதல்
ஒருவனை கவிஞனாக்கும்,
மற்றவர் தூக்கம் கெடுக்க ...
ஒருவனை கள்வனாக்கும் ,
அவள் மனதை திருட .....
அல்லது
காதல்
ஒருவனை கவிஞனாக்கும்,
மற்றவர் தூக்கம் கெடுக்க ...
Subscribe to:
Posts (Atom)