மீனே ... மீனே ...
என்னவள் கண்ணை பார்க்காதே ..
பார்த்தால்
உனக்கு தற்கொலை எண்ணம் நிச்சயம் ...
கிளியே .. கிளியே ...
என்னவள் மூக்கை பார்க்காதே ..
பார்த்தால்
உனக்கு தற்கொலை எண்ணம் நிச்சயம் ...
ரோஜாவே.. ரோஜாவே..
என்னவள் இதழை பார்க்காதே ..
பார்த்தால்
உனக்கு தற்கொலை எண்ணம் நிச்சயம்...
கொல்முகரே .. கொல்முகரே..
என்னவள் முகத்தை பார்க்காதே ..
பார்த்தால்
உனக்கு தற்கொலை எண்ணம் நிச்சயம் ..
என்னவளே .. என்னவளே..
எனை என்றும் நீங்காதே...
நீங்கினால்
எனக்கு தற்கொலை எண்ணம் நிச்சயம் ..
Wednesday, June 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment