Wednesday, June 24, 2009

மேக கோலம்

குழந்தைகள் பேசும்
மழலை மொழி போல ,
வான் மகள் எழுதும் மேகக்கோலம் .....
புரியாவிடினும்
அழகாய் இருக்கும் இரண்டும் ....

No comments: