Friday, December 4, 2009

உன் கன்னச்சிவப்பு

என்னவளே !!!
உன் கன்னங்கள்
பார்க்கையில் எனக்கு வருகிறது
ஒரு சந்தேகம் ..
உன் கன்னம்
இயற்கையிலே சிவந்ததா ...
அல்லது
என்னை பார்ப்பதால் சிவக்கிறதா என்று ... !!!
குழம்புகிறேன்
விடை தெரியாமல் ......!!!!
எழுதி தருவேன்
என் சொத்தையும்
ஐயம் தீர்ப்பவருக்கு ... !!!!

No comments: