Friday, January 23, 2009

பாரம்

என் நாளின் தொடக்கம்
நிதம் நீ என்னை பார்க்கும் பார்வை ..
இதயத்தில் பாரம் உணர்கிறேன்
என் நாள் தொடங்காவிடில்...
என்னவளே...
அடிக்கடி என் இதயத்தில் பாரம் ஏற்றாதே...
இறந்து விடுவேன்
பாரம் தாங்காமல்...

No comments: